சிஐடி எனக் கூறி கைவரிசையை காட்டிய மூவர் காவல்துறையினரால் கைது

Sri Lanka Police Kilinochchi Vavuniya Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Dec 30, 2023 02:20 PM GMT
Report

சிஐடி எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு பேரிடி! ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் தொலைபேசி கட்டணங்கள்

நாட்டு மக்களுக்கு பேரிடி! ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் தொலைபேசி கட்டணங்கள்

சிஐடி எனக் கூறி திருட்டு

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப் பகுதியில் நேற்றைய தினம் (29) நின்ற மூன்று இளைஞர்கள் அவ் வீதியால் மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவரை மறித்து தாம் சிஐடி எனக் கூறி, தம்மை தாண்டிக்குளம் குளக்கட்டு பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.

சிஐடி எனக் கூறி கைவரிசையை காட்டிய மூவர் காவல்துறையினரால் கைது | Cid Vauniya Police Arrest 3 Theifs Robbery Sri Lan

இதனை நம்பிய குறித்த இளைஞன் அவர்களை ஏற்றிக் கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டுப் பகுதியால் சென்ற போது குறித்த இளைஞனிடம் இருந்த கைத் தொலைபேசியை பறித்து கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மூவரும் மடுகந்த பகுதிக்கு சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர் முறைப்பாடுகள்

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வவுனியா காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிஐடி எனக் கூறி கைவரிசையை காட்டிய மூவர் காவல்துறையினரால் கைது | Cid Vauniya Police Arrest 3 Theifs Robbery Sri Lan

இதனையடுத்து வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பாதிகாரி தலைமையில் காவல் குழுவினர் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத் தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.

புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் மும்முரம்..! மலையக கட்சிகளுடனும் பேச திட்டம்(காணொளி)

புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் மும்முரம்..! மலையக கட்சிகளுடனும் பேச திட்டம்(காணொளி)

மேலதிக விசாரணை

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றும், மடிக்கணினி ஒன்றும், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சிஐடி எனக் கூறி கைவரிசையை காட்டிய மூவர் காவல்துறையினரால் கைது | Cid Vauniya Police Arrest 3 Theifs Robbery Sri Lan

கிளிநொச்சியில் திருடப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி காவல்துறையினரிடம் வவுனியா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் திருடப்பட்ட பொருட்களையும் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019