இஸ்ரேலில் அடுத்தடுத்து இலக்குலைக்கப்பட்ட நகரங்கள்! ஈரான் தீவிர தாக்குதல்

By Dharu Mar 21, 2026 10:07 PM GMT
Report

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் இன்று மாலை இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அராத் (Arad) நகரை குறிவைத்து இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது ஈரானின் பதிலடித் தாக்குதல்களின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேலிய MDA சேவை (Magen David Adom) வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலால் 33 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

ஈரானுடன் போரிடுவதற்கு இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்

ஈரானுடன் போரிடுவதற்கு இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்

சம்பவ இடத்தில் தீ விபத்து

இதன்படி சம்பவ இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் அடுத்தடுத்து இலக்குலைக்கப்பட்ட நகரங்கள்! ஈரான் தீவிர தாக்குதல் | Cities In Israel Targeted By Iran In Succession

இதற்கு முன்னதாக, ஈரான் டிமோனா (Dimona) நகரை - இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடத்தை  குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அங்கு 39 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இத்தாக்குதல்கள், அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு வசதியைத் தாக்கியதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு கூறுகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

"டிமோனா மற்றும் அராத் மீதான தாக்குதல்கள், ஈரானிய ஆட்சியாளர்கள் பொதுமக்களை மூலோபாய ரீதியாகக் குறிவைத்து, தங்கள் உறுதியற்ற தன்மையையும் மனித உயிர்கள்மீதான அலட்சியத்தையும் வெளிப்படுத்தும் பொறுப்பற்ற செயல்களாகும்” என கூறியுள்ளார்.

ட்ரம்பின் மத்தியக்கிழக்கு நகர்வுக்கு எதிராக வலுத்து வரும் அமெரிக்க அரசியல் எதிர்ப்பலைகள்

ட்ரம்பின் மத்தியக்கிழக்கு நகர்வுக்கு எதிராக வலுத்து வரும் அமெரிக்க அரசியல் எதிர்ப்பலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025