தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள நகரம்: விண்வெளியில் இருந்து வந்த புகைப்படம்

United States of America Gold World
By Dilakshan Jan 07, 2024 11:18 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரம் தங்க குவியிலின் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நகரத்தில் தங்கம் காணப்படும் விண்வெளி புகைபடமொன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த City on Gold-ன் கீழே உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு சவாலாக மாறியுள்ள மாலைதீவு அமைச்சர்களின் செயல்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இந்தியாவிற்கு சவாலாக மாறியுள்ள மாலைதீவு அமைச்சர்களின் செயல்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

விண்வெளிக்கு மிக அருகில்

அதேவேளை, இந்த நகரம் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகின்றமையால் விண்வெளிக்கு மிக அருகிலான (City Closest To Space) உயரத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள நகரம்: விண்வெளியில் இருந்து வந்த புகைப்படம் | City On Gold City Closest To Space

அத்துடன், அதன் உயரம் காரணமாக, இது கிரீன்லாந்தைப் போல மிகவும் குளிராக காணப்படுகிறது.

மேலும், நகரத்தின் மக்கள் தொகை 60 ஆயிரமாக காணப்படுகின்றதொடு இங்கு அதிகமான மக்கள் தற்போது வந்து குடியேறுவதாக கூறப்படுகிறது.

தங்கச் சுரங்கம்

அதுமட்டுமின்றி, இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள நகரம்: விண்வெளியில் இருந்து வந்த புகைப்படம் | City On Gold City Closest To Space

ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன, சட்டப்படி, இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை, எனினும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக இங்கு தங்கச் சுரங்கங்களை தோண்டி வருவதும் தெரியவந்துள்ளது. 

மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025