இலங்கை - தாய்லாந்து இடையே விசா இன்றி பயணம் உறுதி..!

Sri Lanka Thailand Visa-Free Entry
By Pavi Nov 22, 2026 05:45 PM GMT
Report

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தாய்லாந்து அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22.11.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

திடீர் குடல் அடைப்பு...! மருத்துவமனையில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி

திடீர் குடல் அடைப்பு...! மருத்துவமனையில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை - தாய்லாந்து இடையே விசா இன்றி பயணம் உறுதி..! | Sri Lanka Thailand Sign Visa Free Travel Agreement

மேலும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசா விலக்கு ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளினதும் அமைச்சரவைகள் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பயங்கரம்: காயங்களுடன் ஆணின் சடலத்தை வீசிவிட்டு சென்ற இனந்தெரியாதவர்கள்

கொழும்பில் பயங்கரம்: காயங்களுடன் ஆணின் சடலத்தை வீசிவிட்டு சென்ற இனந்தெரியாதவர்கள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026