யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Jaffna Thol. Thirumavalavan Jaffna International Airport
By Theepan Nov 22, 2026 03:14 PM GMT
Report

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியும், அவற்றினை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என அதனை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் ஆர்வமின்றி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

மின்விளக்குகளை கூட பொருத்தாது உள்ளார்கள்

யாழ்ப்பாணத்திற்கும் - சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த சில தினங்கள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் நிலவிய பனிமூட்டம் , காற்று மாசு காரணமாக விமான ஓடு பாதையை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் விமானங்களை தரையிறக்க முடியவில்லை என விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் | Shocking Incident Thirumavalavan Jaffna Airport

விமான நிலையத்தின் ஓடு பாதையில் மின்விளக்குகளை கூட பொருத்தாது உள்ளார்கள் என்ற விடயத்தை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தென்னிலங்கை நலன் சார்ந்த அடிப்படை

இந்திய வணிகர்கள் அல்லது பெரும் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக வரக் கூடாது கொழும்பின் ஊடாகவே வருகை தர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் என அறிந்து கொண்டேன்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் | Shocking Incident Thirumavalavan Jaffna Airport

காங்கேசன்துறை துறைமுகம் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்பவை வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பயன்பட கூடிய முனையங்கள். அவற்றை மேம்படுத்த கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள்

இந்த இரண்டு முனையங்களையும் , இந்திய அரசு பொறுப்பேற்று கட்டமைக்க உதவ முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே , எல்லா வர்த்தக தொடர்புகளும் ,, கொழும்பு வழியாக தான் நடக்க வேண்டும் என தென்னிலங்கை நலன் சார்ந்த அடிப்படையில் செயற்படுகின்றனர்

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம்

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு உள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் | Shocking Incident Thirumavalavan Jaffna Airport

ஆனாலும் எந்த அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயத்தை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் முறையிடுவேன் என தெரிவித்தார்.

1,000 தேசிய பாடசாலைகள் திட்டத்தில் 22 மட்டுமே தரம் உயர்வு : வெளியான தகவல்

1,000 தேசிய பாடசாலைகள் திட்டத்தில் 22 மட்டுமே தரம் உயர்வு : வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நீர்வேலி, கொழும்பு, Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026