கல்வி அமைச்சின் சொத்தை உரிமை கோரி வழக்கு தாக்கல்: கோபா குழுவில் அம்பலம்

Ministry of Education Sri Lankan Peoples Cope Committee Sri Lanka
By Dhilak Jul 26, 2025 02:13 PM GMT
Report

கல்வி அமைச்சுக்கு சொந்தமான கட்டடமொன்றை இரண்டு வருடங்கள் குத்தகைக்கு பெற்றுக் கொண்ட ஒருவர் தான் தான் கட்டடத்திற்கு முதல் சொந்தக்காரர் என வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

பின்வத்த உபனந்த பாடசாலையானது, பாடசாலை மேற்பார்வை குழுவின் அனுமதியின்றி 2005 ஜனவரி 25 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

யாழில் மதுபோதையில் தேவாலயத்திற்குள் அடாவடி! உடைக்கப்பட்ட சொரூபங்கள்

யாழில் மதுபோதையில் தேவாலயத்திற்குள் அடாவடி! உடைக்கப்பட்ட சொரூபங்கள்


சட்டபூர்வ உரிமை

இந்த பாடசாலையை சுனாமி தாக்கியதன் பின்னர் இயங்கவில்லை.அதனால் 2008 ஆம் ஆண்டு மேல் மாகாண சபை அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய இரண்டு வருட குத்தகைக்கு மேற் குறிப்பிட்ட நபருக்கு பாடசாலை கட்டடம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சொத்தை உரிமை கோரி வழக்கு தாக்கல்: கோபா குழுவில் அம்பலம் | Claimant Of Ministry Of Education Property

அதன்படி, கல்வியமைச்சுக்கு சொந்தமான கட்டடத்தை மாகாண சபையின் அனுமதியில் குத்தகைக்கு வழங்குவதற்கு எவ்வித சட்டபூர்வ உரிமையும் அற்ற நிலையில் 02 வருடங்கள் குத்தகைக்கு வழங்கிய பின்னர் அதனை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்


நீதிமன்ற தீர்ப்பு

பின்னர் கட்டடத்தை மீள பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குத்தகைதாரரை வெயியேறுமாறு தீர்ப்பளிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் சொத்தை உரிமை கோரி வழக்கு தாக்கல்: கோபா குழுவில் அம்பலம் | Claimant Of Ministry Of Education Property

ஆனால் அவர் மேல் நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கிறார்.அங்கு வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகிறது.

பின்னர் அவர் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார் அங்கேயும் வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோபா குழு தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021