காலி சிறையில் வெடித்தது மோதல் -கைதி மீது கத்திக்குத்து தாக்குதல்
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த கைதி ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திகுத்து தாக்குதல்

கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த "அன்டா" என அழைக்கப்படும் சுஜித் பிரசன்ன என்பவரே மோதலில் காயமடைந்துள்ளார்.
புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த அசங்க காந்தா என்ற கைதியே சிறைச்சாலைக்குள் தயார் செய்யப்பட்ட கத்தியால் சக கைதி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி