த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்!

Tamil nadu India Tamil Nadu Election 2026 TVK
By Shalini Balachandran May 11, 2026 07:59 AM GMT
Report

தவெக அமைச்சரவையில் எம்.எல்.ஏவாகப் பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் அவர்கள் பதவியேற்கவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் 17 ஆவது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (11-05-2026) கூடியது.

தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

மூடப்பட்டிருந்த சில பாடசாலைகள் நாளை மீள திறப்பு - வெளியான அறிவிப்பு

மூடப்பட்டிருந்த சில பாடசாலைகள் நாளை மீள திறப்பு - வெளியான அறிவிப்பு

வெற்றிச் சான்றிதழ்

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.   

த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்! | Cm Vijay Takes Oath As Mla In Tn Assembly Today

முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றனர்.

கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்

பதவியேற்பு 

இந்தநிலையில் எம்.எல்.ஏவாகப் பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.   

அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோரே இவ்வாறு பதவி ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்! | Cm Vijay Takes Oath As Mla In Tn Assembly Today

இருப்பினும் தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற ஒன்பது அமைச்சர்களில் எட்டு பேர் இன்று எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுள்ளனர்.

இருந்தாலும் எதிர்வரும் 15 நாட்களுக்குள் அவர்களால் பதவியேற்க முடியும் என்பதால் அவர்களுக்காகப் பதவியேற்பு தள்ளிப்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்

பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019