கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

United States of America Dollars Colombia Drugs
By Sathangani Mar 28, 2024 06:12 AM GMT
Report

கொலம்பியாவின் நடுக்கடலில் அதிவேக படகை துரத்திச் சென்று 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடம் கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட கொக்கைன் போதைப் பொருள் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி 11 கோடியே 30 இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற கணவரை காணவில்லை! மனைவி முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற கணவரை காணவில்லை! மனைவி முறைப்பாடு

போதைப்பொருள் கைப்பற்றல் 

கொலம்பிய கடற்படை, கொலம்பிய விமானப்படை மற்றும் அமெரிக்காவின் தெற்கு கட்டளையின் கூட்டு இடைநிலை பணிக்குழு ஆகியன இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொண்டன. 

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள் | Cocaine Worth Usd 113 Mn Seized In Colombia

இந்த நிலையில் சான் ஆண்ட்ரேஸ் இஸ்லாவுக்கு அருகில் படகில் கடத்திச் செல்லப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கொலம்பிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வசிக்க தனிநபருக்கு தேவையான பணம்! வெளியானது புள்ளிவிபர பட்டியல்

இலங்கையில் வசிக்க தனிநபருக்கு தேவையான பணம்! வெளியானது புள்ளிவிபர பட்டியல்

மூவர் கைது

மற்றொரு படகில் கொலம்பிய இராணுவத்தினர் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்று அந்தப் படகை பிடித்து போதைப் பொருளை கைப்பற்றிய காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள் | Cocaine Worth Usd 113 Mn Seized In Colombia

இச்சம்பவத்தில் கொலம்பிய பிரஜைகள் மூவரும், ஹோண்டுராஸ் பிரஜை ஒருவரும் மற்றும் வெனிசுலா பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகில் காணப்படும் கொக்கைன் போதைப்பொருளில் 60 சதவீதமானவை கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் விடுத்த கோரிக்கை : உடனடியாக நிராகரித்த அமெரிக்கா

ஹமாஸ் விடுத்த கோரிக்கை : உடனடியாக நிராகரித்த அமெரிக்கா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026