இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் அதிகரிப்பு!

Sri Lanka Economy of Sri Lanka Dollars Coconut price
By Sathangani May 26, 2026 10:10 AM GMT
Report

2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருமானம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் தேங்காய் துறை மூலமான ஏற்றுமதி வருமானம் 21.38 சதவீதத்தினால் அதிகரித்து 406.28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நவீன தயாரிப்புகள்

உலகளாவிய ரீதியில் இலங்கைத் தயாரிப்புகளுக்குக் காணப்படும் பலத்த தேவையும், பாரம்பரியமாக முழுத் தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக அதிக மதிப்பு கூட்டப்பட்ட நவீன தயாரிப்புகளுக்கு மாறியதுமே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் அதிகரிப்பு! | Coconut And Coconut Products Export Earnings Rise

தேங்காய் கைத்தொழில்துறையின் அனைத்து முக்கிய பிரிவுகளும் இந்த ஆண்டு அதிகரித்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி 26.09 சதவீத்தினால் அதிகரிப்பு, உலர்ந்த தேங்காய் (Desiccated Coconut) ஏற்றுமதி 38.8 சதவீதத்தினால் பாரிய உயர்வு.

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்த மத்திய வங்கி

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்த மத்திய வங்கி

அதிகரித்துள்ள கேள்வி 

தேங்காய் கிரீம் (Coconut Cream) 24.48 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதுடன் தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் அதீத தேவை காரணமாக 49.38 சதவீதத்தினால் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் அதிகரிப்பு! | Coconut And Coconut Products Export Earnings Rise

தேங்காய் சார்ந்த தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையில் குறிப்பாக இயற்கை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய உணவுத் துறைகளில் கேள்வி அதிகரித்துள்ளது.

இந்த உலகளாவிய தேவையை நிறைவு செய்யும் நோக்கில், உள்நாட்டுத் தேங்காய் உற்பத்தியை 4.2 பில்லியன் வரை அதிகரிக்கும் இலக்குடன் உரமானியங்கள் மற்றும் மறுசெய்கைத் திட்டங்களுக்காக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026