தேங்காய் விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை: ஜனாதிபதியிடம் கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Money
By Shadhu Shanker Oct 24, 2024 03:15 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

ஜனாதிபதி உடனடியாக தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையினை அறிமுகப்படுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு சந்தைகளில் தேங்காய், அரிசி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்த நிலையில் மக்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நடமாடும் சேவையின் ஊடாக தேங்காய் விற்பனை செய்வதற்கு அரசாங்கத்தினால் நேற்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு: வரிசைகளில் மக்கள்

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு: வரிசைகளில் மக்கள்

 கட்டுப்பாட்டு விலை 

நடமாடும் விற்பனை நிலையம் ஊடாக அரசாங்கம் தேங்காய் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என்ற போதிலும் தேங்காய் விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தேங்காய் விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை: ஜனாதிபதியிடம் கோரிக்கை | Coconut Price Control Needed In Markets

இன்று மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. தேங்காய் இந்தியாவில் இருந்தோ பாகிஸ்தானில் இருந்தோ அல்லது வியட்னாமில் இருந்தோ கொண்டுவரப்படுவதில்லை.

அவை எமது நாட்டில் விளைகின்றன. எனவே தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறுவது ஒரு வித மோசடியாகும்.

இதேவேளை, அரசாங்கம் நடமாடும் சேவை அறிமுகப்படுத்திய உள்ள நிலையில், கொழும்பில் தேங்காயை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்

அரச ஊழியர்களுக்கு பேரிடி..! அநுர அரசில் கனவான சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு பேரிடி..! அநுர அரசில் கனவான சம்பள அதிகரிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026