பிரித்தானியாவை ஊடறுக்கும் கடும் குளிர் - மக்களுக்கு அவசர எச்சரிக்கை
United Kingdom
Weather
By Vanan
பிரித்தானியாவை கடும் குளிர் தாக்கவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும் குளிர் வெடிப்பு
அந்தார்ட்டிக்காவில் ஏற்பட்ட பெரும் குளிர் வெடிப்பு காரணமாக, அங்கே உள்ள உறையும் பனிக்காற்று நகர்ந்து, பிரித்தானியாவை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது.
இதனால், பிரித்தானியாவின் பல பிரதேசங்களில் -11க்கு குளிர் பதிவாகியுள்ளது. சில மணி நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதிவிபத்துகளும் பதிவாகியுள்ளன.
இந்ந நிலையில், தேவையற்று வெளியில் நடமாட வேண்டாம் என்றும், அவசர தேவைகளுக்கு மட்டும் வாகனங்களில் வெளியில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி