சீனாவின் கொழும்புத் துறைமுக நகர விவகாரம்- கொதி நிலையில் ஸ்ரீலங்கா!
colombo
china
fort city
By Kalaimathy
சீனாவின் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார சட்ட மூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் 4 ஆவது நாளாகவும் ஸ்ரீலங்கா உச்சநீதிமன்றத்தில் சூடாக இடம்பெற்று வருகின்றது. அரசின் உத்ததேச சட்டத்தை எதிர்த்து 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரச தரப்பும் இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதால் இந்த விடயம் அரச தரப்பில் கொதி நிலையாக நகர்த்தப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் செய்தி வீச்சு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்