கொழும்பில் ஜேர்மன் தம்பதியின் வீடு மீதும் தாக்குதல்(video)
Colombo
Sri Lankan protests
Sri Lanka
By Sumithiran
கொழும்பில் நேற்றையதினம் பரவலாக தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்கள் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு தாக்குதல் நடந்தவேளை கொழும்பில் ஜேர்மன் தம்பதியர் தங்கியிருந்த வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் வசித்த இரு குழந்தைகளின் புத்தகப் பைகள் கூட திருடப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தஅனைத்தையும் கொள்ளையர்கள் குழுவொன்று எடுத்துச் சென்றுள்ளதாகவும் சீனி போத்தல் கூட தப்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்