கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : வெளியான புதிய தகவல்கள்!

Sri Lanka Police Colombo Sri Lanka
By Sathangani Mar 19, 2025 03:41 AM GMT
Report

கொழும்பு (Colombo) - கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் (17) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகப் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு வத்தளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திட்டமிட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர் எனக் கூறப்படும் சேதவத்த கசுனுக்குச் சொந்தமான ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் விதமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காவல்துறையினர் சந்தேகம் 

அத்துடன், போதைப்பொருள் ஒப்பந்தம் தொடர்பான நிதி தகராறு துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு : வெளியான புதிய தகவல்கள்! | Colombo Grandpass Gun Shoot More Information

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முகத்துவாரம் - மிஹிஜய செவன வீட்டுத் திட்டத்தில் வசித்துவரும் 22 மற்றும் 28 வயதுடைய இருவரே காயமடைந்தனர்.

துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய உந்துருளியொன்று நேற்று (18) காலை மாதம்பிட்டிய குப்பை மேட்டுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான மோதர நிபுணவின் உதவியாளர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

யாழில் விபத்துக்குள்ளான அரச உத்தியோகத்தரின் வாகனம்

யாழில் விபத்துக்குள்ளான அரச உத்தியோகத்தரின் வாகனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026