யாழில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய சொகுசு பேருந்து! ஒருவர் பலி
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Accident
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ-9 வீதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியது.
மேலதிக விசாரணை
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        