பெரும் தீ விபத்து! கொழும்பு - கண்டி வீதி முடக்கம்
Colombo
Kandy
Sri Lankan Peoples
By Dilakshan
கிரிபத்கொட நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
தீ விபத்து
தீயை அணைக்க கொழும்பு மற்றும் கம்பஹா நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிபத்கொடையில் இன்று (30) மதியம் இரண்டு கடைகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்