கொழும்பு - கண்டி வீதியில் பாரிய விபத்து - மூன்று சிறு பிள்ளைகள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Colombo
Kandy
Kegalle
Accident
By Dharu
கொழும்பு - கண்டி வீதியின் இரண்டு வான்கள் மோதியதில் விபத்து பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - கண்டி வீதியின் கேகாலை மொலகொட பிரதேசத்தில் குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது
விபத்தில் காயமடைந்த இரண்டு வான்களில் பயணித்த மூன்று சிறு பிள்ளைகள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை கவலைக்கிடம்
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வானும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானும் விபத்துக்குள்ளாகியுளளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்