கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி - 40 பேர் காயம்
Colombo
Accident
By Dharu
ஹம்பாந்தோட்டை - வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததோடு, 40 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன சந்திப்பில் குறித்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இரண்டு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதியிதில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, திஸ்ஸாவிலிருந்து கரப்பிட்டியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 நிமிடங்கள் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
2 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி