கொழும்பு - குவைத் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
SriLankan Airlines
Colombo
Kuwait
By Jaso
கொழும்புக்கும் குவைத்துக்கும் இடையேயான விமான சேவைகள் இன்று பிற்பகல் (08) முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விமான சேவைகளை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இருப்பினும்,தற்போது பதற்றமான சூழல் ஓரளவு தணிந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்