கொழும்பில் அரச காணியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனம் : அரச தரப்பு எம்.பி பகிரங்கம்

Colombo Media Samantha Vidyaratna NPP Government
By Sathangani Sep 15, 2025 08:11 AM GMT
Report

கொழும்பில் பிரதான தனியார் ஊடக நிறுவனம் ஒன்று மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் காணியில் அமைந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், ”மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணி மிக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை நாம் சொல்வதால் எமக்கு எதிராகவும் குறித்த ஊடக நிறுவனம் பிரசாரம் செய்யக் கூடும்.

தியாக தீபத்தின் ஆவண காட்சியகத்தை குழப்பும் சைக்கிள் அணி! அம்பலப்படுத்திய மணிவண்ணன் தரப்பு

தியாக தீபத்தின் ஆவண காட்சியகத்தை குழப்பும் சைக்கிள் அணி! அம்பலப்படுத்திய மணிவண்ணன் தரப்பு

கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டது

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கான கேள்விப்பரத்திரக் கோரல் குழு ஒன்று நியமிக்கப்படவில்லை என்பதால் நாம், குறித்த குத்தகை வழங்கலை இரத்துச் செய்தோம்.

அப்போது குறித்த ஒரு ஊடகத்தில் ஏன் நிறுத்தினீர்கள்? அமைச்சரின் நெருங்கியவர்களுக்கு வழங்குவதற்காகவா என்று பொய்ப்பிரசாரங்கள் செய்கின்றனர்.

கொழும்பில் அரச காணியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனம் : அரச தரப்பு எம்.பி பகிரங்கம் | Colombo Private Media Company Set Up On Govt Land

இந்த பத்திரிகை விளம்பரம் சட்டத்திட்டங்களுக்கு முரணானதால் நிறுத்தினோம். இவை மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளாகும். கொழும்பில் உள்ள காணிகளில் வியாபார நடவடிக்கைகள் நடைபெறுதென்றால் நாம் அதை குழப்புவதற்கு தயாரில்லை.

அரச காணிகள் பெருவாரியாக வைத்துக் கொண்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால்,அது பலனற்ற காரியமாகும். ஆனால் அந்த காணிகளுக்கான சாதாரண வரிக்கட்டணத்தை செலுத்தியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படுவதோடு புதிய விலை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். உண்மை என்வென்றால், தனது நெருக்கமானவர்களுக்கு குறைந்த விலையில் காணிகளை வழங்கி கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

பிற நாட்டவரின் குடியேற்றத்தை எதிர்த்து பிரித்தானியாவில் மாபெரும் பேரணி

பிற நாட்டவரின் குடியேற்றத்தை எதிர்த்து பிரித்தானியாவில் மாபெரும் பேரணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026