நாடாளுமன்ற சூழலில் பதற்ற நிலை!! திணறும் காவல்துறை ( காணொளி)
By Vanan
நாடாளுமன்ற சூழலில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் உள்நுழைய முற்பட்ட நிலையில் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலையும், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்