கொழும்பு - புத்தளம் பிரதான வீதி நாளை முதல் திடீரென மூடப்படுகின்றது
srilanka
colombo
people
By Vasanth
கொழும்பு - புத்தளம் ஏ -03 பிரதான வீதி நாளை (6) காலை 6 மணி முதல் மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதி நாளை மறுதினம் (7) மாலை 6 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீர்கொழும்பு - கல்கந்த புகையிரத சந்தியில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மக்கள் மற்றும் ஓட்டுநர்களை பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி