சீரற்ற காலநிலையால் கொழும்பில் முக்கிய வீதிகள் முடக்கம்
Colombo
By Pavi
பலத்த மழை காரணமாக கொழும்பு, ஆமர் வீதி – பாபர் சந்தி பகுதியில் நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் புளூமெண்டல், பொரளை டி.எஸ். சந்தி மற்றும் மாளிகாவத்தை பகுதிகளை அண்மித்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துவதுடன், பயணங்களின்போது அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி