கொழும்பில் மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள செயற்கை கடற்கரை!
Colombo
By pavan
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள செயற்கை கடற்கரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கடற்கரை, நாட்டு மக்களையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் பல வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும் என்பதுடன் நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம்.
இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி