வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவு தினம்
Sri Lankan Tamils
Tamils
Vavuniya
By Shadhu Shanker
வவுனியாவில் கம்பரின் நினைவுதினம் இன்று(25) நகரசபையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
கம்பரின் நினைவு தினம்
மேலும், இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரம் மற்றும் கபிலநாத் அட்சகி ஆகியோரால் சிறப்புரைகளும் ஆற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்