கோப்பாயில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்
Maaveerar Naal
By Independent Writer
மாவீரர் வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈகைச்சுடரினை , மாவீரர்களின் உறவுகள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்