மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பம்! எடுக்கப்பட்டுள்ள முடிவு
People
Transport
Dilum Amunugama
SriLanka
By Chanakyan
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையினை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட வீதிகளில் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி