டொலரில் பணம் செலுத்துவோருக்கு எரிபொருள் உண்டு - விபரங்களை வெளியிட்ட அமைச்சர்

Malaysia Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Vanan Jul 03, 2022 01:31 PM GMT
Report

டொலரில் பணம் செலுத்துவோருக்கு எரிபொருள்

அமெரிக்க டொலரில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டை பெற முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நுகர்வோர் கணக்கை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன கணக்கின் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் பணம் செலுத்துவோருக்கு ஜூலை 12 முதல் நாளாந்தம் அல்லது வாராந்திர அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் திகதி முதல் தமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்" என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளார்.

கைவசமுள்ள எரிபொருள் கையிருப்பு

டொலரில் பணம் செலுத்துவோருக்கு எரிபொருள் உண்டு - விபரங்களை வெளியிட்ட அமைச்சர் | Companies Pay Dollars Get Fuel Cpc Fuel Stocks

இதேவேளை இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருள் கையிருப்பு விபரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், 92 ஒக்ரோன் பெற்றோல் ஆயிரத்து 414 மெட்ரிக் தொன்னும், 95 ஒக்ரேன் பெற்றோல் 02 ஆயிரத்து 677 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதனைத் தவிர ஓட்டோ டீசல் 12 ஆயிரத்து 774 மெட்ரிக் தொன்னும், சுப்பர் டீசல் 233 மெட்ரிக் தொன்னும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மலேஷியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி

டொலரில் பணம் செலுத்துவோருக்கு எரிபொருள் உண்டு - விபரங்களை வெளியிட்ட அமைச்சர் | Companies Pay Dollars Get Fuel Cpc Fuel Stocks

இதேவேளை, மலேஷியாவில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல், 10 ஆம் திகதி அளவில் நாட்டை வந்தடையும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அதன் வருகையும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

அத்துடன் பெற்றோலை இறக்குமதி செய்வது தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மேலும் கூறியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024