தென்னை செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு : வெளியான அறிவிப்பு அதிகரிக்கப்டும் கொடுப்பனவு
Sri Lanka
Money
Coconut price
By Jaso
தென்னையில் இலை வாடல் மற்றும் அழுகல் நோயை' கட்டுப்படுத்த மரங்களை வெட்டியவர்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோயுற்ற தென்னை மரங்களை வெட்டுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ. 3,000 லிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நோயுற்ற மரங்களை வெட்ட வேண்டும்
தென் மாகாணத்தில் பரவியுள்ள இந்த நோய், அந்த மாகாணத்தில் உள்ள தென்னந் தோட்டங்களில் இன்னும் இருந்தால், தென்னை விவசாயிகள் நோயுற்ற மரங்களை வெட்ட வேண்டும் என்று தென்னை அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொள்கிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 1 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்