சபாநாயகர் பதவி விலகல்! சமூக ஊடகத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி

Parliament of Sri Lanka Jagath Wickramaratne
By Aanadhi Sep 12, 2026 10:35 PM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அது குறித்த உண்மைத்தன்மைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும் இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் சபாநாயகர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

சபாநாயகருக்கு எதிராகப் பெறப்பட்ட முறைப்பாடுகள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஒரு விசேட விசாரணையைத் தொடங்கியுள்ளதால், அவர் சபாநாயகராகத் தொடர்வது அறநெறிக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் தொடர்ச்சியான கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்

மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்

ஊழல் குற்றச்சாட்டுக

சபாநாயகரின் நிதி முறைகேடுகள் மற்றும் சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை அளித்திருந்தார்.

சபாநாயகர் பதவி விலகல்! சமூக ஊடகத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி | Speaker Jagath Wickramaratne Resigns

அரசியலமைப்புப் பேரவையின் தலைவரும், சுயாதீனமாகச் செயல்பட வேண்டியவருமான சபாநாயகர், இத்தகைய கடுமையான விசாரணைக்கு உட்பட்டிருக்கும்போது பதவியில் நீடிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் அறநெறிக்கும் எதிரானது என எதிர்கட்சி அரசியல்வாதிகள்  மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளின் பின்னணியில் சபாநாயகர் தனது பதவியில் இருந்து செய்யத் தயாராகி வருகிறார் என்ற தகவல் பரவி வந்தபோதிலும், இது தொடர்பாக சபாநாயகரின் அதிகாரப்பூர்வ அலுவலகமோ அல்லது பொறுப்பான எந்தவொரு அரசாங்கத் துறையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்! 76,000-ஐத் தாண்டிய இடம்பெயர்வு

ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்! 76,000-ஐத் தாண்டிய இடம்பெயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026