பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு - நாடாளுமன்ற உறுப்பினர் பணிப்புரை

Weather Floods In Sri Lanka Landslide Farmers Issues
By Thulsi Dec 20, 2025 03:45 AM GMT
Report

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பஸ்நாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற விவசாயக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கண்டி மாவட்ட பிரதி ஆணையாளர் டி.ஏ. ரணசிங்க மற்றும் பிரதேச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு

பாதிக்கப்பட்ட விவசாயிகள்

மாவட்டத்தில் சுமார் 1700 ஹெக்டேயர் வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 433 ஹெக்டேயர் பயிர் செய்யப்படாத நிலங்களும் அழிவுக்கு உள்ளாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு - நாடாளுமன்ற உறுப்பினர் பணிப்புரை | Compensation For Farmers Affected By Disasters

260 ஹெக்டேயர் நெற்பயிற்செய்கை முழுமையாக நாசமாகியுள்ளதோடு, 159 ஹெக்டேயர் நிலப்பரப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன் மரக்கறிகள், சோளம் மற்றும் ஏனைய மேலதிகப் பயிர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 20,000 ஹெக்டேயர் பரப்பளவில் அமைந்துள்ள வாழைத் தோட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களை முறையாகத் திரட்டி, அதற்கமைய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும் போகப் பயிர்ச்செய்கைக்கான நீர்ப்பாசன வசதிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

ரன்வல எம்.பியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இரத்து

ரன்வல எம்.பியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இரத்து

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிஷ்ட மழையில் நனைய போகும் ராசிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020