மதுபானம் கொடுத்து பிரசாரம் செய்யும் தமிழரசு வேட்பாளர்

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi Sonnalum Kuttram
By Independent Writer Oct 19, 2024 12:01 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் தமிழ் இளைஞர்களுக்கு மதுபானம் கொடுத்து தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அவலம் இடம்பெற்று வருகின்றது.

தமிழரசுகட்சியின் (ITAK) சர்ச்சைக்குரிய குறித்த வேட்பாளர் தினமும் இரவு நேரங்களில் தமிழ் கிராமங்களுக்கு சென்று 20  வயதுக்கும் 30 வந்துக்கும் இடைப்பட்ட இளைஞர்களை கடற்கரைக்கு அழைத்து சென்று மதுபான ரின்னும், கொத்துரொட்டியும் வழங்கி வீட்டு சின்னத்திற்கும் தமது இலக்கத்துக்கும் பிரசாரம் செய்யுமாறு மது போதைகள் மூலம் இளைஞர்களை தூண்டி வருகின்றார்.

இவ்வாறு கடந்தவாரம் சந்திவெளி, நாவற்குடா, கல்லடி, களுதாவளை, களுவாஞ்சிகுடி பொனலற பகுதிகளில் இதுவரை எட்டு இடத்தில் இவ்வாறு மதுபான விருந்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஏற்பாடு செய்து கொடுக்கும் முகவர்களுக்கு ஒரு சந்திப்பு ஒழுங்கு படுத்திக்கொடுத்தால் பத்தாயிரம் அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதாகவும் அந்த மதுபான விருந்தில் கலந்து கொண்டவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகப் பெரிய ஆபத்து..! ரில்வின் சில்வா கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு

மிகப் பெரிய ஆபத்து..! ரில்வின் சில்வா கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பு

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் மகிந்த: அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம்

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் மகிந்த: அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம்

முடிந்தால் செய்யுங்கள்....! ஜனாதிபதி அநுரவிற்கு சவால் விடுத்த நாமல்

முடிந்தால் செய்யுங்கள்....! ஜனாதிபதி அநுரவிற்கு சவால் விடுத்த நாமல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026