மகிந்தானந்தவின் அலுவலகம் மீது தாக்குதல் - கைதானவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Sri Lanka Police
Mahindananda Aluthgamage
Gota Go Gama
By Sumithiran
நாவலப்பிட்டியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் பிரத்தியேக செயலாளர் 16 சந்தேகநபர்கள் தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் 16 பேர் கைது செய்யப்பட்டு சந்தேகநபர்கள் இன்று நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகநபர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக இரண்டு சட்டத்தரணிகள் முன்வந்தனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்