நெருங்கும் பொதுத் தேர்தல்: குவியும் முறைப்பாடுகள்!
Election Commission of Sri Lanka
Sri lanka election 2024
General Election 2024
Parliament Election 2024
By Dilakshan
பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 181 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 76 முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
செலவு வரம்பு
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட செலவு வரம்புகளை ஆணைக்குழு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்