ரஞ்சன் ராமநாயக்கவின் நிலையால் ஏற்பட்ட கவலை
prison
Sarath Fonseka
Ranjan Ramanayake
By Jaso
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை(Ranjan Ramanayake) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றுகாலை சென்று சந்தித்தனர்.
அங்குணுகொலபெலஸ்ஸா சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) மற்றும் ஜெஸ்ஸி அலவத்துவல(Jesse Alawatuwala), அசோக அபேசிங்க(Ashoka Abeysinghe) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சிறைச்சாலையில் சந்தித்தனர்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்கவின் நிலைமைக்கு கவலை தெரிவித்தார்.