ரயிலில் பயணம் செய்த மன்னார் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை

Sri Lanka Police Mannar Sri Lanka Sri Lanka Police Investigation
By Sumithiran Oct 07, 2022 01:06 AM GMT
Report

வாளுடன் ரயிலில் ஏறிய கொள்ளையர்கள்

வாளுடன் ரயிலில் ஏறிய இரு கொள்ளையர்கள் பெண்ணின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (6) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து வாதுவ நோக்கி பயணித்த புகையிரதம், அங்குலான புகையிரத நிலையத்தை அடைந்த போது, ​​இரு கொள்ளையர்களும் புகையிரதத்தில் ஏறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ரயிலில் ஏறும் போது இந்த பெட்டியில் கணவன் மனைவி மட்டுமே பயணித்ததாகவும், சந்தேகநபர்கள் பெண்ணை தாக்கி அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை அறுக்க முயன்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கணவன்-மனைவி தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு ரயிலில் பயணித்த பலர் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அப்போது சந்தேகத்துக்கு இடமான இருவர் முன்னோக்கி ஓடி வந்து ரயிலில் இருந்து குதித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரயிலில் பயணம் செய்த மன்னார் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை | Condition Of The Mannar Couple Traveling By Train

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை

சம்பவம் தொடர்பில் பயணிகள் காவல்துறை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (119) அறிவித்ததை அடுத்து மொரட்டுவ காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ​​ ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்த சந்தேக நபர் ஒருவர் புகையிரத தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயிலில் இருந்து குதித்த மற்றைய சந்தேகநபர் 2 இலட்சம் ரூபா தங்க நகை மற்றும் பணப்பையை எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மன்னாரைச் சேர்ந்த தம்பதி

சம்பவத்திற்கு முகங்கொடுத்த கணவன் மனைவி இருவரும் மன்னார், பள்ளிமுனை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மொரட்டுவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக வந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரயிலில் பயணம் செய்த மன்னார் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை | Condition Of The Mannar Couple Traveling By Train

சந்தேக நபரால் தாக்கப்பட்ட நபரும் தாக்கப்பட்ட பெண்ணும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையனின் தலையில் காயங்கள் இருப்பதாகவும், சந்தேக நபர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறை சென்றவர் எனவும் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் எனவும் மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011