விடுதலைப்புலிகளின் ஆபரணங்களை கையளிக்க விசேட திட்டம்! அரசாங்கம் உறுதி மொழி

Sri Lanka Sri Lanka Final War
By Dharu Jun 23, 2026 06:12 AM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்களை விரைவில் உரியவர்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேக்கர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சி.சிறீதரனால் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விக்கு இன்று(23.06.2026) பதில் வழங்கிய நிலையிலேயே இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மகிந்தவின் பதவியேற்பில் இடம்பெற்ற முறைகேடு! விசாரணையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

மகிந்தவின் பதவியேற்பில் இடம்பெற்ற முறைகேடு! விசாரணையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

3 ஆண்டுகள்

“வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எவ்வித ஆபரணங்களும் தமிழ் மக்களிடம் இருந்து இராணுவத்தால் பெறப்படவில்லை. எனினும் முகாம்களில் இருந்து பெறப்பட்ட ஆபரணங்களின் அளவு 150kg ஆகும்.

விடுதலைப்புலிகளின் ஆபரணங்களை கையளிக்க விசேட திட்டம்! அரசாங்கம் உறுதி மொழி | Confirmation Given Govt Regarding Ltte Ornaments

இந்த ஆபரணங்கள் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்து நீதிமன்ற தரப்புக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களம், மத்திய வங்கி மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.

எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் இந்த ஒப்படைப்புக்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். 2014 ஆம் ஆண்டில் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட 2015 பேருக்கு இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் மீண்டும் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எஞ்சிய ஆபரணங்கள் சட்ட ரீதியாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆபரணங்களின் உரிமையாளர்களின் விபரம் முழுமையாக இல்லாததால் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் இதனை வழங்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படும்” என்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025