கனடாவின் முடிவால் அமெரிக்கா அதிருப்தி

United States of America Justin Trudeau India Canada World
By Dilakshan Sep 19, 2023 11:16 PM GMT
Dilakshan

Dilakshan

in கனடா
Report

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளமையால், இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்ற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிர்வாகியை சந்தித்த ரணில்

அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிர்வாகியை சந்தித்த ரணில்


அமெரிக்கா கவலை

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், “ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.

கனடாவின் முடிவால் அமெரிக்கா அதிருப்தி | Conflict Between India And Canada

கனடாவுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம், கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும்” என தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் ஊடகங்களை ஒடுக்க கொடூர சட்டம் : வலுக்கும் எதிர்ப்பு

சிறிலங்காவில் ஊடகங்களை ஒடுக்க கொடூர சட்டம் : வலுக்கும் எதிர்ப்பு


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024