கொழும்பில் ரக்பி போட்டியில் பெரும் மோதல் : நடுவர்கள் மீதும் தாக்குதல்
Colombo
Rugby
By Sumithiran
பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியின் போது மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மவுண்ட் சென்.தோமஸ் கல்லூரிக்கும், மவுண்ட் அறிவியல் கல்லூரிக்கும் இடையில் இன்று (01) நடைபெற்ற போட்டியில், அறிவியல் கல்லூரி ட்ரை கோல் அடித்தமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நடுவர்கள் மீது தாக்குதல்
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அறிவியல் கல்லூரி ரசிகர்கள் நடுவர்களை தரையில் வீசி தாக்கினர்.
இதனால் காயமடைந்த நான்கு நடுவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி