அரச கூட்டுக்குள் உக்கிரமடையும் மோதல் - கோட்டாபய திண்டாட்டம்
government
conflict
Sajith Premadhasa
By Vanan
அரச கூட்டுக்குள் உருவெடுத்துள்ள உட்கட்சி மோதலைக்கூட சமாளிக்க முடியாமல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச திண்டாடுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadhasa) தெரிவித்துள்ளார்.
அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் அரச தலைவரால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில், ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி