தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி - துப்பாக்கி சூடு நடத்தியதால் குழப்பம்
Sri Lanka Politician
By pavan
களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான பீ.டீ.ஜயரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிரணியினரை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை திரானந்த மாவத்தை பிரதேசத்தில் உள்ள தனது தனியார் தேயிலை தோட்டத்தை பார்வையிட வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்