ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு: வஜிரவிற்கு எதிராக உறுப்பினர்கள் கடும் கண்டனம்

Ranil Wickremesinghe Ravi Karunanayake Vajira Abeywardena
By Shadhu Shanker Jun 09, 2024 01:23 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe)அரசியல் அலுவலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena)திறந்து வைத்த விடயமானது பேசு பொருளாகியுள்ளது.

வஜிர அபேவர்தன கடந்த 6ஆம் திகதி அலுவலகத்தை திறந்துவைத்தமைக்கு ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அலுவலக திறப்பு விழாவுக்காக ரவி கருணாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அவர் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

வஜிர மீது குற்றச்சாட்டு

காலி(Galle) மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இவ்வாறு அலுவலகத்தை திறந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அதிகாரிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு: வஜிரவிற்கு எதிராக உறுப்பினர்கள் கடும் கண்டனம் | Confusion Within The Unp Vajira Publicly Accused

மேலும், சாகல ரத்நாயக்க அடுத்த தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக ஆசனங்கள் உள்ள கொழும்பு மாவட்டத்தில் வேட்புமனுவை பெற்று எப்படியாவது ஆசனம் பெற திட்டமிட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் எதிர்ப்பு மோதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இலங்கையின் காலநிலை: நீடிக்கப்பட்டுள்ள மழைக்கான எச்சரிக்கை

இலங்கையின் காலநிலை: நீடிக்கப்பட்டுள்ள மழைக்கான எச்சரிக்கை

வடக்கில் சீனா திட்டத்தால் பாரிய நெருக்கடி: சர்வதேச அரங்கில் சிறீதரன் எடுத்துரைப்பு

வடக்கில் சீனா திட்டத்தால் பாரிய நெருக்கடி: சர்வதேச அரங்கில் சிறீதரன் எடுத்துரைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025