ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம் - விடுதலைப்புலிகள் அறிக்கை

Tamil Cinema Liberation Tigers of Tamil Eelam
By Jaso Jul 09, 2023 05:28 AM GMT
Report

ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலங்களில் தமிழீழ தேசிய விடுதலை பரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் "வெந்து தணிந்தது காடு" எனும் திரைப்படம் தொடர்பான தெளிவுபடுத்தலினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது. ‌ 08.07.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில்,

விழிப்புதான் விடுதலைக்கான முதற்படி

ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம் - விடுதலைப்புலிகள் அறிக்கை | Conspiracy Politics In The Guise Of Eelash Cinema

"விழிப்புதான் விடுதலைக்கான முதற்படி" என்பதே தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கரு. இன்றும் உரிமைக்காக போராடிவரும் எம்மினம் மிகப்பெரும் இனப்படுகொலையை எதிர்கொண்டு அதற்கான நீதிகோரி தன்னெழுச்சிபெற்று போராடிக்கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சூழமைவில், தன்னை ஒரு படைப்பாளியாக அடையாளப்படுத்தும் ஒவ்வொருவரும் எமது இனம்,மொழி மற்றும் தேசவிடுதலை சார்ந்து பொறுப்புணர்வுடனும் கடமையுணர்வுடனும் அறத்துடனும் எவ்வாறு படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தெளிவுடனும் ,வரலாற்றுப் புரிதலுடனும் தங்கள் கலைப்படைப்புகளை வெளிக்கொணரவேண்டும்.

அரசபயங்கரவாத சதி நிகழ்ச்சி நிரல்களுக்கு யாரும் அங்கீகாரத்தையோ அல்லது ஆதரவையோ அளித்து தமிழீழ விடுதலைச் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வரலாற்று தவறுகளுக்கு ஆளாகவேண்டாம் என்பதனை வலியுறுத்துகிறோம்.

நீதியை மறுக்கும்

ஈழசினிமா எனும் போர்வையில் ஒளிந்துள்ள சதி அரசியலை முறியடிப்போம் - விடுதலைப்புலிகள் அறிக்கை | Conspiracy Politics In The Guise Of Eelash Cinema

"வெந்து தணிந்தது காடு" போன்ற திரைப்படங்கள் எமக்கான நீதியை மறுக்கும் ஒரு வடிவமாகவும், தமிழரின் வீரம் செறிந்த விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டை திசைதிருப்பும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு பின்னால் உள்ள சதி அரசியலைப் புரிந்துகொண்டு இதனை முற்றுமுழுதாக புறக்கணிக்கவேண்டும். இதனை அங்கீகரிப்பதால் எமது தேசம் விடுதலை பெறவேண்டுமென்பதற்காய் வீரச்சாவடைந்த மாவீரரின் தியாகத்திற்கும் , அர்ப்பணிப்புகளுக்கும், தமிழீழ இலட்சியத்திற்கும் மற்றும் எம்மக்கள் முன்னெடுத்துவரும் விடுதலைச் செயற்பாடுகளுக்கும் ஏற்படும் பாதிப்பை எம் மக்கள் அனைவருக்கும் தெளிவூட்டவே இந்த கண்டனத்தை வெளியிடுகிறோம்.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும். என இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.   


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025