அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று மீண்டும் கூடுகிறது
Parliament of Sri Lanka
By Vanan
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
இந்தச் சந்திப்பில் தனிநபர் நியமனங்கள் தொடர்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தனிநபர்கள் நியமனம்

நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, தணிக்கை ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு தனிநபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி