நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு...! இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
By Kajinthan
கீரிமலை - நகுலேஸ்வரத்தில் நான்கு கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (04-07-2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதையடுத்து, இருவரை காவல்துறையினர் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்