இலங்கையின் பிரதம நீதியரசர் நியமனம் : கிடைத்த அனுமதி

Anura Kumara Dissanayaka Mahinda Yapa Abeywardena University of Colombo
By Sathangani Nov 16, 2024 10:38 AM GMT
Report

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை (Murdhu Fernando) நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardana) தலைமையில் நேற்று (15) இரவு நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

உயர் நீதிமன்ற நீதியரசர்

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் பிரதம நீதியரசர் நியமனம் : கிடைத்த அனுமதி | Constitutional Council Approves To Chief Justice

கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Colombo) சட்டப் பட்டதாரியான இவர் 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார்.

1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயற்பட முயற்சி! அடைக்கலநாதன்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயற்பட முயற்சி! அடைக்கலநாதன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019