இளங்குமரன் எம்.பி மீது சுமந்திரன் வழக்கு

M A Sumanthiran Court of Appeal of Sri Lanka National People's Power - NPP Karunananthan Ilankumaran NPP Government
By Thulsi Nov 19, 2025 05:44 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கஜபாகு ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இளங்குமரன் எம்.பி. சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாமர நாணயக்கார கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியமையால் வழக்கு பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பாக நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ். மக்கள் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என கோருகின்றனர்...! சபையில் போட்டுடைத்த பிரதி அமைச்சர்

யாழ். மக்கள் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என கோருகின்றனர்...! சபையில் போட்டுடைத்த பிரதி அமைச்சர்

அகதி தஞ்சம் கோரிய விவகாரம்

இதன்போது இளங்குமரன், கஜபாகு ஆகியோர் நீதிமன்றத்தில் முற்பட்டிருந்தனர்.  மனுதாரரான சுமந்திரன் சார்பாக சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முற்பட்டிருந்தார்.

இளங்குமரன் எம்.பி மீது சுமந்திரன் வழக்கு | Contempt Of Court Case Against Ilangumaran Mp

முன்னதாக, தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29 ஆம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்த நிலையில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சின்னையா சிறிலோகநாதனின் புதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக எம். ஏ. சுமந்திரன் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

நீதிவான் சின்னையா சிறிலோகநாதனை விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் பிள்ளையார் சிலை...! ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்றத்தில் பிள்ளையார் சிலை...! ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் அர்ச்சுனா எம்.பி

சுமந்திரன் காரணம்

இதற்கு மறுநாள் இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் பிறிதொரு சட்டத்தரணி ஊடாக மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இளங்குமரன் எம்.பி மீது சுமந்திரன் வழக்கு | Contempt Of Court Case Against Ilangumaran Mp

அதன்பின்னர் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து இளங்குமரன் எம். பி. உள்ளிட்டோர் சிறிலோகநாதன் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு சுமந்திரன் காரணம் என்ற சாரப்படத் தெரிவித்த கருத்துகளை அவதானித்து சுமந்திரன் இளங்குமரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019