உக்ரைனில் தொடரும் துயரம்! கொத்துக் கொத்தாக புதைக்கப்படும் சடலங்கள்
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நடக்கும் ஷெல் தாக்குதலால் 10 நாட்களுக்கு முன்பு உடல்களை அடக்கம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஆலோசகர் டிட்யானா லோமகினா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி