தொடர் நட்டம் -மூடப்படுகிறது சதொச
Sri Lanka
Lanka Sathosa
Economy of Sri Lanka
By Sumithiran
தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் 'சதொச'வை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சதொச மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பாக
சதொச மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .
